Friday, February 26, 2021
- பூ. சர்பனா உலகையே இன்று அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது, கொரோனா தொற்றுநோய். இதிலிருந்து உலகம் மீண்டாலும் தொற்றுநோய் கிருமிகள் தாக்குதல் இனி அவ்வப்போது தொடரலாம் என அதிர்ச்சியளிக்கிறார்கள் மருத்துவத் துறை சார்ந்தவர்கள். இதனைவிட அதிக அதிர்ச்சியளிப்பதாக உள்ளது, தமிழக அரசு மருத்துவமனைகளில் தொற்றுநோய் மருத்துவ நிபுணர் ஒருவர்கூட இல்லை இன்னும் தகவல். தமிழக அரசு மருத்துவமனைகளில் அதற்கான படிப்பும் இல்லை! இது உண்மையா? “அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை எளிய மக்கள் கொரோனா...
-பேராசிரியர். அ. முகமது அப்துல்காதர் மாணவர்கள் தங்கள் கற்கும் கல்வியை பொருள் சார்ந்ததாக பார்க்காமல், அறம் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். இன்றைய நிலையில் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்விக்கு வரும்போது, பெற்றோர்கள் எந்த படிப்பில் சேர்ந்து படித்தால் அதிக சம்பளம் பெற முடியும் என்பதை மட்டும் பார்த்து, தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறார்களே தவிர, பிள்ளைகளின் விருப்பம் என்ன என்பதை பற்றி பலர் கருத்தில் கொள்வது இல்லை. இன்றைய காலகட்டத்தில் உயர்கல்வி என்பது வேலைக்குச்...
PRINTED - 12 வார இதழ் சந்தா - Rs 149/- DIGITAL - 12 வார இதழ் சந்தா - Rs 99/-