-பேராசிரியர். அ. முகமது அப்துல்காதர்
மாணவர்கள் தங்கள் கற்கும் கல்வியை பொருள் சார்ந்ததாக பார்க்காமல், அறம் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும்.
இன்றைய நிலையில் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்விக்கு வரும்போது, பெற்றோர்கள் எந்த படிப்பில் சேர்ந்து படித்தால் அதிக சம்பளம் பெற முடியும் என்பதை மட்டும் பார்த்து, தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறார்களே தவிர, பிள்ளைகளின் விருப்பம் என்ன என்பதை பற்றி பலர் கருத்தில் கொள்வது இல்லை.
இன்றைய காலகட்டத்தில் உயர்கல்வி என்பது வேலைக்குச்...
-த.க.தமிழ்பாரதி
திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தில் இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் சேர எழுதவேண்டிய நுழைவுத்தேர்வு
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் நாற்பதுக்கும் அதிகமான மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டுவருகின்றன. பொதுவாக, கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் ஐஐடிக்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள் முன்னிலையில் உள்ளன. பன்மொழி அறிவு, பல்வேறுபட்ட சிந்தனைகள், மாநிலங்களுக்கு இடையிலான பண்பாட்டுப் பரிமாற்றம் ஆகியன மத்தியப் பல்கலைக்கழகங்களில் படிப்பதால் மாணவர்களுக்குக் கிடைக்கின்றன.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் 2009 ஆம் ஆண்டு...
PRINTED - 12 வார இதழ் சந்தா - Rs 399/-
DIGITAL - 12 வார இதழ் சந்தா - Rs 199/-
PRINTED - 12 வார இதழ் சந்தா - Rs 399/-
DIGITAL - 12 வார இதழ் சந்தா - Rs 199/-