Friday, February 26, 2021

சலூன்களே… உஷார்! மக்களே… ஜாக்கிரதை!

-ஷானு சலூன் கடைகளில் கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன? ஊரடங்கு தளர்த்தப்பட்டு எல்லோரும் அவரவர் பணிகளுக்கு திரும்பலாம் என்கிற இயல்பு நிலை வரும் நாளில் அனைவரும் பணியிடங்களுக்கு செல்லும் முன் முதலில் போய் நிற்கும் இடம் சலூன்...

நம் வாழ்க்கை நம் கையில்!

- ஜஸ்டின்துரை கொரோனாவை வீழ்த்த தமிழகம் தீவிரம் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இந்தியாவில் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா தொற்று பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலில்...

கொரோனா வைரஸ் பரவல்… இந்தியக் கல்வி எதிர்நோக்கியுள்ள சவால்கள்

-முனைவர் ம.வ.சீனிவாசன் உலகத்தில் 185 நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா கல்விரீதியாக பல்வேறு சவால்களை உருவாக்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அறிக்கையின்படி ஏறத்தாழ 150 கோடி குழந்தைகள், 6.3 கோடி ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களில்...

ஆ… அப்படியா? -தமிழக அரசு மருத்துவமனைகளில் தொற்று நோய் நிபுணர் இல்லை!

- பூ. சர்பனா உலகையே இன்று அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது, கொரோனா தொற்றுநோய். இதிலிருந்து உலகம் மீண்டாலும் தொற்றுநோய் கிருமிகள் தாக்குதல் இனி அவ்வப்போது தொடரலாம் என அதிர்ச்சியளிக்கிறார்கள் மருத்துவத் துறை சார்ந்தவர்கள். இதனைவிட அதிக...

அதிகரிக்கும் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்கள் ஆர்வம் எப்படி உள்ளது?

- சுந்தரபுத்தன், மோ. கணேசன் சமீபத்தில் சென்னையில் தனியார் கல்லூரிப் பதிவாளர் ஒருவருடன் தொலைபேசியில் உரையாடியபோது, ஊரடங்கு பற்றிப் பேச்சு வந்தது. அப்போது அவர் கூறிய தகவல்கள் ஆச்சரியமளித்தன. “ஊரடங்கு காரணமாய் ஆன்லைன் வகுப்புகள் நடத்துகிறோம்....

ஏப்ரல் 15-க்கு பிறகு என்ன செய்யப் போகிறோம்?

-ஜஸ்டின் துரை இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு ஏப்ரல் 15ஆம் தேதி முடிவுக்கு வருகிறது; அதன்பின்னர் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. சரி, ஏப்ரல் 15க்கு பிறகு எல்லா...

கோவிட் 19 நம்பிக்கைகளும் உண்மைகளும்

-தொகுப்பு மோ. கணேசன் கோவிட் 19- வைரஸ் பற்றி வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பல வதந்திகள் பரவிக்கொண்டிருப்பதால் எது உண்மை? எது பொய் என்று தெரியாமல் பொதுமக்கள்...

மூன்றெழுத்தில் நம் மூச்சிருக்கும்!

-ஜஸ்டின் துரை 21 நாட்கள் & தனிமை அது தனிமை கோவிட்-19... கண்ணுக்குத் தெரியாத இந்த நுண்ணிய கொரோனா வைரஸ் ஒட்டு மொத்த உலகையும் ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. 195 நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்த அனைத்து...

மீண்டும்…கொலைகார கள்ளிப்பால்!

-எம். கலீல் ரஹ்மான் நாளும் அதிகரித்துவரும் தங்கம் விலையேற்றம், வரதட்சனை - வன்கொடுமை களால் எங்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல், ஆண் குழந்தை வரவு - பெண் குழந்தை செலவு என்ற பெற்றோர் நினைப்பு...

இனி இலவச சிகிச்சைஅவ்வளவுதானா!

-பூ. சர்பனா ஏழை எளிய நடுத்தர மக்களைப் பொறுத்தவரை அரசு மருத்துவமனைகள் என்பவை தங்களின் உயிர் காக்கும் உன்னத திருத்தலங்கள்; அங்கு பணிபுரியும் மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களுக்கு கடவுளின் மறு உருவங்கள். அப்படித்தான் இவற்றை...