Friday, February 26, 2021

மக்களில் ஒருவராக நின்றார்கள் கொரோனாவை ஒடுக்கி வென்றார்கள்!

-பூ. சர்பனா களப்பணியில் அசத்திய நான்கு மாவட்ட ஆட்சியர்கள் உலகம் முழுவதும் கொரோனா தொற்று தினம் தினம் புதுப்புது உச்சங்களைத் தொட்டு உயர்ந்துகொண்டே இருக்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா வார்டுகள் நிரம்பிவிட்டதால் மருத்துவமனைகள் வெளியே...

வந்தாரை வாழ வைக்கும் என்னை கொஞ்சம் வாழ வைங்களேன்! கெஞ்சும் சென்னை

-உ. ஸ்ரீராமநாராயணன் ‘வந்தாரை வாழ வைக்கும் சிங்கார சென்னை' என்ற அலங்கார மேற்கோள்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. புல்லட் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று தமிழகத்தின் தலைநகரத்தில் 'மீண்டும்' ஒரு பதற்ற...

அன்றும் இதுபோல கொள்ளைநோய் அழித்தது! அஞ்சாமல் போராடி உலகம் அதை ஒழித்தது!

-சு.வீரமணி பெரியம்மை நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட 40வது ஆண்டு இது கொரோனாவுக்கு முன்பும் உலகம் பல கொடுமையான கொள்ளை நோய்களை கண்டிருக்கிறது. ஆனால், முதன்முதலாக மனிதர்களால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்ட கொடும் நோய் என்றால் அது பெரியம்மைதான்! உலகின்...

காந்தி கணக்கு கச்சிதம் நமக்கு!

- உ.ஸ்ரீராமநாராயணன் காந்திஜி கற்றுத் தந்த ‘மினிமலிஸம்’ வாழ்க்கை உலக பொருளாதாரத்தை மட்டுமல்ல, குடும்ப பொருளாதாரத்தையும் சேர்த்தே கபளீகரம் செய்திருக்கிறது கொரோனா. இந்த வைரஸுக்கு பிந்தைய மக்களின் இயல்பு வாழ்க்கை எப்படியிருக்கும்? யாராலும் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை...

இது மகிழ்ச்சி கொரோனா ஒழிந்தால் தங்கம் விலை குறையலாம்! இது அதிர்ச்சி கச்சா எண்ணெய் சரிந்தும் பெட்ரோல்...

-சு. வீரமணி கொரோனோ தொற்று ஊரடங்கு காரணமாக நகைக்கடைகள் அனைத்தும்கூட மூடியிருக்கின்றன, ஆனாலும், ஆபரணத்தங்கத்தின் விலை நாளுக்கு நாள் கிடுகிடுவென அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. 32 ஆயிரத்தில் இருந்த ஒரு பவுன் தங்கத்தின் விலை இப்போது...

பூட்டை திறக்காதீர்கள் பூரண மதுவிலக்கு சாத்தியமா?

-சு. வீரமணி பல்லாயிரம் பேர் பல நூறு போராட்டங்களை நடத்தியும், காந்தியவாதி சசிபெருமாள் உயிரை நீத்தும், தமிழகத்தில் மூடப்படாத மதுக்கடைகள், இப்போது கொரோனோ பெருந்தொற்று காரணமாக ஒருமாத காலமாக மூடப்பட்டிருக்கிறது. காவல்துறையின் ட்ரோன் பறப்பதால்...

கடமை கனிவு கருணை!

-பூ.சர்பனா கொரோனா பேரிடரில் நெகிழவைக்கும் காவல்துறை அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க மருத்துவ துறையினர் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றால், வருமுன் காக்க மக்களுடன் மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார்கள் காவல்துறையினர். அதிலும் சில நாயகர்கள் நாட்டையே திரும்பி செய்திருக்கிறார்கள்....

முதற்கட்ட ஊரடங்கில் அடங்கியதா கொரோனா?

-ஜஸ்டின் துரை முதற்கட்ட 21 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்து, இரண்டாம் கட்ட ஊரடங்கு மே மூன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சரி, முதற்கட்ட ஊரடங்கால் கொரோனா பரவும் வேகம் குறைந்துள்ளதா? ஊரடங்குக்கு முன், கொரொனா பாதிக்கப்பட்ட...

இப்போ நாங்க இப்படி!

- பூ.சர்பனா ஊரடங்கில் பிரபலங்கள் என்ன செய்கிறார்கள்? கொரோனா ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 21 நாட்களில் நிலை சீராகிவிடும், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடலாம் என நம்பிக்கையுடன் இருந்தவர்களை, மேலும் 18 நாட்கள்...

மைதானத்தில் விளையாடும் கொரோனா

-எல்லுச்சாமி கார்த்திக் உலகையே வீடுகளுக்குள் முடக்கிப் போட்டுள்ளது கொரோனா. இப்பொழுது வெளியாகியிருக்க வேண்டிய பல முன்னணி நடிகர்களின் படங்கள் எப்போது வெளிவரலாம் என எதிர்பார்த்து காத்திருக்கின்றன. சினிமா ரசிகர்களைப் போலவே தீவிர விளையாட்டு...